அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களினுடைய இழந்த சேவைக்காலத்தை நிரந்தர காலத்துடன் இணைத்துக் கொள்வதற்கு ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
All Stories
பாகிஸ்தான் சியல்கோட் பிரதேசத்தில் மிக துரதிர்ஷ்வசமாக படுகொலை செய்யப்படட இலங்கை புலம்பெயர் தொழிலாளரான பிரியந்த குமாரவிற்கான நட்டஈடு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பில் சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் பாக் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பொதுவிடங்களில் சுகாதார நடைமுறைகளை தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
2022ல் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததனால் நாம் எமது போராட்டத்தை இடைநிறுத்தினோம்.
பெற்றோலிய திணைக்களம், துறைமுகம் மற்றும் மின்சாரசபை ஊழியர்கள் இன்று (05) பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மலையக பாடசாலைளில் உதவி ஆசிரியர்களாக பணியாற்றும் அனைவருக்கும் எதிர்வரும் 15ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர் அல்லது அரச உயர் அதிகாரிகள் தவறியமையினால், இன்று (08) தொடக்கம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழல்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக சங்கம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில், பயிலுனர் பயிற்சிகளை 6 மாதங்களினால் நீடிப்பதற்கு அமைச்சரவையினால் யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.