All Stories

மனித குலத்தையே அச்சுறுத்தும் மனித வியாபாரம்! அலட்சியம் செய்யாதீர்!!!

உலகம் எவ்வளவுதான் நாளுக்கு நாள் நவீனத்துவம் அடைந்துவந்தாலும் மனிதர்களின் வாழ்வியலில், நாளுக்கு நாள் போராட்டமும் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது.

மனித குலத்தையே அச்சுறுத்தும் மனித வியாபாரம்! அலட்சியம் செய்யாதீர்!!!

அரச உத்தியோகத்தர்களுக்கான சொத்துக்கடன்

அரசாங்கம் வழங்கும் இந்த இலகு சொத்துகடனை பெறுவதற்கு அரச ஊழியர்கள் பெரிதாக அக்கறைப்படுவதில்லை. என்ன காரணம் என்றால் அவர்களின் முயற்சி இன்மை தான் காரணம். பல அக்கறை உள்ள அரச ஊழியர்கள் இவற்றை பெற்று பயன் பெறுகிறார்கள்.

இந்த கடனின் நிபந்தனைகள்

Confirmation முடித்த அரச ஊழியர் ஒருவர் இதை பெற்றுகொள்ள தகுதியுள்ளவர்.
அத்துடன் அரச திணைக்களமாக ஆக இருப்பதுடன் ஓய்வூதியம் கிடைக்கும் அரச நிறுவனமாக இருக்க வேண்டும்.
EPF ஊழியர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது.
என்ன தேவைக்காக இந்த கடனை பெறமுடியும்?
@ வீடு ஒன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கு
@ வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு
@ காணி ஒன்றை வாங்குவதற்கு ( 4 பரப்புக்குள்)
@ வீடு ஒன்றை renovation செய்ய
@ ஏற்கனவே காணப்படும் வீட்டு கடன் ஒன்றை அரச சொத்து கடனாக மாற்ற முடியும்.
@ உறுதியுடன் காணப்படும் Apartment யும் வாங்க முடியும்
கடனின் அளவை தீர்மானிக்கும் காரணிகள்.
#ஊழியர் ஒருவரின் மாத அடிப்படை சம்பளத்தின் 84 மடங்கு அ்அல்லது அதிக பட்ச தொகை 30 இலட்சம் ஆகும்.
# ஊழியரின் வயது மற்றும் மாதாந்த வேதனம்.
# கடன் திட்டத்தின் அளவு. ( வீடுகட்டவோ அ்அல்லது காணி வாங்கவோ ஏற்படும் செலவு)
# 60 வயது வரை அல்லது 25/30 வருட நீண்டகால கடனாக வங்கியில் பெறமுடியும்.
# கணவன் மனைவி இருவரும் அரச ஊழியர்கள் என்றால் இருவரும் பெறமுடியும் இக்கடனை 60 இலட்சம் வரை.
Eg -வைத்தியர், பொறியியளாளர் ,Ds office ,teachers, மாகணத்திணைக்களங்கள்,
தேவைப்படும் Documents
& காணியின் தெளிவான அறுதி உறுதி. (Clear deed)
& surveyor plan
& 30 வருடத்திற்கு மேற்பட்ட தோம்பு
& எல்லைகோட்டு சான்றிதழ்
& உடமை சான்றிதழ்
& வதிவிட சான்றிதழ்
& அங்கிகாரிக்கப்பட்ட House plan
& Survey plan
வட்டி விகிதம்
முதல் 500000 இற்கு 4%
அடுத்த 500000 இற்கு 7%
அடுத்த 2000000 வரை 9%
இந்த கடன் திட்டத்தை பல அரச ஊழியர்கள் பயன்படுத்துவதில்லை என்பதே கவலைக்குரிய விடயம். Documents எடுக்க அலைய முடியாது என்பது அவர்கள் சொல்லும் பிரதான காரணம்.
ஆனால் இதில் உள்ள documents எல்லாமே கடன் எடுக்க மட்டும் தேவைப்படுவதில்லை. கடன் எடுக்க விட்டாலும் இந்த documents நீங்கள் எடுக்க வேண்டியது அல்லது வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பது தான் உண்மை.

நன்றி- இலங்கை தமிழ் ஆசிரியர்கள்

அரச உத்தியோகத்தர்களுக்கான சொத்துக்கடன்

ஒரு ஊழியருக்கு பாலியல் துன்பத்தால் ஏற்படும் இழப்புகளை அறிவீர்களா?

இன்று உலகில் காணப்படும் அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்கள் பணிபுரிகின்றனர். சாதாரண உடல் உழைப்பு முதல், விண்வெளி ஆய்வு வரை பெண்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக காணப்படுகின்றது.

ஒரு ஊழியருக்கு பாலியல் துன்பத்தால் ஏற்படும் இழப்புகளை அறிவீர்களா?

சுகாதார ஊழியர்கள் துன்புறுத்தல்களுக்கும், வன்முறைகளுக்கும் எவ்வாறு ஆளாகின்றனர்?

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச வாரத்தை முன்னிட்டு இந்த ஆக்கம் தொகுக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்கள் துன்புறுத்தல்களுக்கும், வன்முறைகளுக்கும் எவ்வாறு ஆளாகின்றனர்?

நிலைபேறான, உள்ளார்ந்த மற்றும் கண்ணியமான தொழில்வாய்ப்பின் உருவாக்கம்

இலங்கை அரசாங்கம், சமீபத்தில் தனது அபிவிருத்தி மூலோபாயமான தூரநோக்கு 2025| ஐ வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டளவில் 1 மில்லியன் வேலைகளை உருவாக்குதல் என்பது அரசாங்கத்தின் முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

நிலைபேறான, உள்ளார்ந்த மற்றும் கண்ணியமான தொழில்வாய்ப்பின் உருவாக்கம்

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர C190 பிரகடனத்தை அமுல்படுத்துங்கள்

இன்று நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 52% க்கும் அதிகமானோர் பெண்களாவர். மேலும், உழைக்கும் மக்களில் சுமார் 60% மானோர் என்பதுடன், 1.4 மில்லியன் அரச ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாவர்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர C190 பிரகடனத்தை அமுல்படுத்துங்கள்

உட்பிரிவுகள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image