இலங்கையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியானது மக்களின் வாழ்விலும், வாழ்வாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிதாக சொல்லத் தேவையில்லை.
இலங்கையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியானது மக்களின் வாழ்விலும், வாழ்வாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிதாக சொல்லத் தேவையில்லை.
ஜூலை 8 மற்றும 9 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கினால், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 08)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21 ஆம் திகதி சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் கௌரவம்
பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இரண்டாவது முறையாக இன்றைய தினம் இடம்பெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்துள்ளது.
சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்றாகும்.
சுகயீன விடுமுறை போராட்ட தினங்களில் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது சமூகத்தில் மிக முக்கிய பேசுபொருள் ஆகியுள்ளது.
சுகாதாரத் துறையினருக்கு பொருளாதார நீதியை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.