2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம், துஷாரியை இலங்கையில் விட்டுவிட்டு செளதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண் உதவியாளராகச் செல்லும்போது துஷாரிக்கு 16 வயதிருக்கும்.
All Stories
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ள நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக எங்கு பதிவுகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான அறிவித்தலை பணியகம் வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் தடுப்பு முகாமில் உள்ள இலங்கை பெண்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தலை தடு்ப்பதற்காக அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட 4 அதிநவீன ட்ரோனர் இயந்திரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான காரியாலயம் நாளையும் (27) நாளை மறுதினமும் (28) மூடப்படவுள்ளது.
இத்தாலிக்கு தொழில் நிமித்தம் சென்று உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் சிறு குற்றங்களினால் சிறையில் வாடுவோருக்கு பொதுமன்னிப்பளிக்க கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் பின் அல்தானி அவர்கள் தீர்மானித்துள்ளதாக கத்தார் தேசிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமான பயணிகளுடன் விருந்தினர்களின் வருகைக்கு இன்று (25) முதல் உடன் அமுலாகும் விதமாக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை நாட்டுக்குள் மீண்டும் முகாமைத்துவம் செய்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில்
வௌிநாடுகளில் பணியாற்றி வந்த இலங்கையர்கள் உட்பட 1020 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையை வந்தடைநதுள்ளனர்.
காரணமின்றி 41 இலங்கைப் பெண்கள் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பணிப்பெண்களாக சென்றவர்கள் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்கு நாடு முழுவதும் 14 ஹோட்டல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.