கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் சென்றவர்களுக்குத் தடை

கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் சென்றவர்களுக்குத் தடை

கடந்த 14 நாட்கள் வியட்னாமுக்கு சென்ற பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதித்துள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்திய மற்றும் பிரிட்டன் திரிபுகளின் கலவையாக அடையாளங்காணப்பட்டுள்ள குறித்த வைரஸானது மிகவும் வீரியம் மிககது என்றும் காற்றில் வேகமாக பரவக்கூடியது என்றும் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் இத்தடைக்கமைய கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் ஊடாக பயணித்தவர்கள் (Transit) பயணித்தவர்கள் இலங்கை வருவதற்கான அனுமதி வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts