இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கும் பயணிகள் விமானங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் விதித்துள்ள தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
All Stories
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு ஒரு பலம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமது சேவைக்காலம் முடிவடைந்த நிலையில் செல்லுபடியான வதிவீட வீசா மற்றும் கடவுச்சீட்டு இருந்தும் , அனுசரணையாளர் அனுமதிக்காததால் நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தொடர்ந்தும் அதே இடத்தில் கட்டாயமாக சாரதிகளாக அல்லது வீட்டுப்பணியாளர்களாக வேலைக்கமர்த்தப்பட்டுள்ளவர்கள் இருப்பின், கீழ்வரும் விபரங்களுடன் உங்களது கடவுச்சீட்டின் பிரதியொன்றை 65000118 எனும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
1. பெயர்
2. கடவுசீட்டு இலக்கம்
3. இலங்கை தேசிய அடையாள அட்டை இலக்கம்
4. உங்களது எழுத்து மூல முறைப்பாடு
5. குவைத் தொலைபேசி இலக்கம்
6. குவைத் அடையாள அட்டை இலக்கம்
7. குவைத் நாட்டுக்கு வருகை தந்த தினம்
8. குவைத் நாட்டில் நீங்கள் வசிக்கும் முகவரி
9. குவைத் அனுசரணையாளரின் (Sponsor) பெயர்
10. குவைத் அனுசரணையாளரின் (Sponsor) தொலைபேசி இலக்கம்
இலங்கை தூதரகம் – குவைத்
2021/07/25
மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் கொவிட் 19 தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் குருநாகல் பிராந்திய தூதரகம் நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது.
குவைத் நாட்டில் செல்லுபடியான வதிவிட வீசா (அகாமா) இன்றி தொழில் புரிவோரை இலங்கைக்கு மீள அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டு விதேஷ பலகாய எனும் முகப்புத்தக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
உலக தொழில் சந்தையில் தொழில்வாய்ப்பு எவ்வாறுள்ளது? அதற்காக இலங்கையர்களுக்கு இருக்க வேண்டிய தகைமைகள் என்ன? என்பது குறித்து தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தாருக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு கத்தார் அரசின் தகவல் தொடர்புத் துறை புதிய டிஜிட்டல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
விசாவுடன் வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைவருக்கும் அந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை வழங்க விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஓமானில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு இலங்கையரும் உயிரிழந்துள்ளார்.
கொரிய தொழில்வாய்ப்பு கோட்டா குறைடைந்துவிட்டதா என்பது தொடர்பி;ல தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விளக்கமளித்துள்ளார்.