All Stories

வௌிநாட்டு பணியாளர்களுக்கு தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பு

வௌிநாட்டு பணியாளர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு பணியாளர்களுக்கு தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பு

வௌிநாட்டு வேலைவாய்ப்பு: இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம்

வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

வௌிநாட்டு வேலைவாய்ப்பு: இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம்

கொரிய தொழில்வாய்ப்புக்கு 8,000 பேர் அனுப்பப்படவுள்ளனர்

கொரிய நாட்டில் தொழில் வாய்ப்புக்களுக்காக இந்த ஆண்டு 8,000 தொழிலாளர்கள் அனுப்பப்பட உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய தொழில்வாய்ப்புக்கு 8,000 பேர் அனுப்பப்படவுள்ளனர்

கட்டாரில் 4 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் பலி: ஒருவரை காணவில்லை

கட்டாரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளார்.

கட்டாரில் 4 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் பலி: ஒருவரை காணவில்லை

விமான பயணச்சீட்டுகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

விமான பயணச்சீட்டுகளுக்கான விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

விமான பயணச்சீட்டுகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image