மட்டக்களப்பில் சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்வதற்கு வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சிறுவர் பெண்கள் மற்றும் உதவிபுரிந்தவர் உட்பட 17 பேர்கைது செய்யப்பட்டனர்.
All Stories
பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் நிர்மாணத்துறையில் இலங்கை ஆண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
நியுசிலாந்தில் ஏற்பட்ட புயல் காற்றின் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் இருந்து சட்டவிரோதமாக நியுசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாடு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலி மிலானோ நகரில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இலங்கைப் பெண்ணொருவர் பெற்றுள்ளார்.
இலங்கையர்களுக்கு வருடாந்தம் இத்தாலி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக் கோட்டாவுக்கு இலங்கையில் இருந்து நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என்று இத்தாலிக்கான இலங்கை தூதுவர் தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான தென் கொரியாவில் இருந்து 6500 வேலை வாய்ப்புகளை இலங்கை பெற்றுள்ளது.