இலங்கையிலிருந்து கட்டாருக்கு பயணிக்கும் இலங்கையர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
All Stories
கட்டாரில் மூன்று நாட்களுக்கு மூடுபனிக் காலைநிலை நிலவும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கொவிட் 19 பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து கட்டுப்பாட்டு நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர கட்டார் அமைச்சரவையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கட்டாரில் பணியாற்றும் இலங்கையர்களுடைய நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வொன்றை கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
வௌிநாடுகளில் சென்று உழைப்பதில் இலங்கையர்கள் அதிகம் நாட்டம் கொண்டுள்ளனர்.
கட்டாரில் பணியாற்றிய சுமார் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த 10 வருட காலத்துக்குள் இறந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சமூக வலைத்தள பாவனையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கட்டார் அரசு எச்சரித்துள்ளது.
கட்டாரில் பணி புரியும் சகல ஊழியர்களுக்கும், குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால்கள் நிர்ணயிக்கப்பட்பட்டு, இந்த சட்டமானது கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கட்டாருக்கான இலங்கை தூதரகம் தமிழில் வௌியிட்டுள்ள அறிக்கையில் எவ்வித பொருளும் புரியாத வண்ணம் எழுத்துக்கள் மாறியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இலங்கை உட்பட 6 ஆசிய நாடுகளுக்கான பயணக்கொள்கையை புதுப்பித்துள்ளதாகவும் அந்நாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டார் அறிவித்துள்ளது.
கட்டாரில் வீட்டுத் தொழிலாளர்களாக ( Domestic Worker ) பணி புரிவோர் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள் மற்றும் அவர்களது பொறுப்புக்கள் பற்றிய தெளிவுகள் அடங்கிய காணொளியை அந்நாட்டு நிர்வாக மேம்பாட்டு தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
கட்டாரில் இருந்து 38 இலங்கையர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர் என்று கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.