பயிலுனர் பட்டதாரிகள் தொடர்பான தீர்மானம்: இதோ முக்கிய அறிவித்தல்
பயிலுனர் பட்டதாரிகளுக்கான பயிற்சி நிறைவடைந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதியுடன் 2 மாதங்கள் முடிவடைகின்றன.
இந்நிலையில் "அரசாங்கத்தின் தீர்மானம் மற்றும் எங்களது தீர்மானம் என்ன?" என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன தெரிவித்துள்ளன.
நவம்பர் மாதம் 4ஆம் திகதி காலை 9 மணிக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் ஊடாக நேரடியாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.