அனைத்து பாடசாலைகளிலும் 10 முதல் 13 வரையான வகுப்புகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

அனைத்து பாடசாலைகளிலும் 10 முதல் 13 வரையான வகுப்புகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணியின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image