O/L, A/L பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி: புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

O/L, A/L பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி: புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டல் கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வழிகாட்டல், எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பிரத்தியேக வகுப்புக்களை 50 வீத மாணவர்களுடன், எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி முதல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புகளுக்கு மாத்திரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி முதல் 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் கீழே


cecf0aff-1-748x1024.jpg

1fc85fb4-3-740x1024.jpg

16366259-2-717x1024.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image