முத்து சிவலிங்கம் காலமானார்!

முத்து சிவலிங்கம் காலமானார்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் மூத்த தொழிற்சங்கவாதியுமான முத்து சிவலிங்கம் தனது 79வது வயதில் காலாமானார்.

1943 ஜூலை மாதம் 20ம் திகதி நுவரெலியாவில் பிறந்த முத்து சிவலிங்கம் 1994ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இக்காலப்பகுதியில் பல்வேறு பிரதி அமைச்சுப்பதவிகளை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image