ஓமானில் விதிக்கப்பட்டுள்ள வர்த்தக மற்றும் நடமாட்டத்தடை என்பவற்றை நீக்க அந்நாட்டு கொவிட் தடுப்புக்கான உயர் குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் இத்தடை நீக்கப்படுகிறது.
அந்நாட்டு மன்னரின் வழிகாட்டலுக்கமைய இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான உயர் குழு தெரிவித்துள்ளது.