ஓமான் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நேற்றைய தினம் (19)தெற்கு அல் ஷர்கியாஹ் நிலையத்தில் 46 செல்சியஸ் வெப்பநிலை ஜலான் பானி பு ஹசன் நிலையத்தில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 45.7 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது