மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
All Stories
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடமையில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 150 பேர் வரையில் இடமாற்றம் பெற்று தங்களது சொந்த மாவட்டங்களுக்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ள இடங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெறாதவர்களை பாடசாலைக்கு அழைக்காதீர்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.
அனைத்து பட்டதாரி பயிலுனர்களுக்கும் செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் நேற்று கடிதம் கையளிக்கப்பட்டது.
சிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல் மற்றும் தடுத்தல் பொறிமுறைகள் தொடர்பான இலவச இணையவழி நேரடிச் செயலமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
2021 ஜனவரி முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிணைந்து சேவைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மரணித்த வீட்டுப் பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து புதிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணையவழி (ஒன்லைன்) கற்பித்தல் பகிஷ்கரிப்பு உட்பட ஆசிரியர்கள் அதிபர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளது.