முகாமைத்துவ சேவை  தடைப்பரீட்சை: 4471 பேரின்  பெறுபேற்று ஆவணம் வெளியீடு

முகாமைத்துவ சேவை  தடைப்பரீட்சை: 4471 பேரின்  பெறுபேற்று ஆவணம் வெளியீடு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இன் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரிட்சை 2013(I)2020 பெறுபெற்று ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
4471 பேரின் பெயர்கள் அடங்கிய பெயர் பட்டியல்,  அரசசேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image