2021 ஆண்டுக்கான G.C.E O/L பரீட்சை அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டது

2021 ஆண்டுக்கான G.C.E O/L பரீட்சை அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டது

2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image