சிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல், தடுத்தல்: இலவச இணையவழி செயலமர்வு

சிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல், தடுத்தல்: இலவச இணையவழி செயலமர்வு

சிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல் மற்றும் தடுத்தல் பொறிமுறைகள் தொடர்பான இலவச இணையவழி நேரடிச் செயலமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.



இந்த செயலமர்வு தொடர்பான விபரங்கள் கீழே...

இலவச இணையவழி நேரடிச் செயலமர்வு:
 
பதிவுசெய்தல் : தலைப்பு: சிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல் மற்றும் தடுத்தல் பொறிமுறைகள்
திகதி : ஜூலை 29
நேரம் : பி. ப 7 - பி. ப 8
 
ஏற்பாடு : C4 சட்டம் | மூலதன சட்டம் அலுவலகம் மற்றும் பண்காமை நிபுணர்கள்
 
அறிஞர் குழாம்:
சட்டத்தரணி பாரிஸ் ஸாலி
சட்டத்தரணி எல். டி. மினோ புனிதநாயகம்
சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன்
தொகுப்பாளர்
சட்டத்தரணி கே. கபிலன் வில்லவராஜன்
 
பதிவுசெய்தல்
Registration : http://www.c4legal.org
 
 
c402.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image