5,000 ரூபா கொடுப்பனவு யாருக்கு? கல்வி அமைச்சின் அறிவித்தல் இதோ...

5,000 ரூபா கொடுப்பனவு யாருக்கு? கல்வி அமைச்சின் அறிவித்தல் இதோ...

ஆசிரியர் - அதிபர்களுக்கான 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.


இதற்கமைய இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாத்திரம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் - சூரியன் செய்திகள்

ஆசிரியர்-அதிபர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image