நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை (16) வழமை போன்று இயங்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
All Stories
ஒரு நாடு என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் அதே வேளை, ஒரு கொள்கைக் கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சேமநல கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரின் அலுவலகம், அதன் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
ஆட்கடத்தலில் 'அகப்பட வேண்டாம்' என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மனுஷ நாணயக்கார பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இன்று முதல் மறு அறிவித்தல்வரை, 42 ரயில் சேவைகளை இரத்துச் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மன்னிப்பு கோரியதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது ,வரையறையை மீறி வருமானம் ஈட்டும் நபர்களால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.