ஆசிரியர்களை சேவைக்கு இணைத்துக் கொள்ளும் போது சிறுவர் உளவியல் தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
All Stories
நாட்டில் எவ்வாறான மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் 75 ஆவ சுதத்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் விளக்கமளித்துள்ளார்.
சகல அரச நிறுவனங்களிலுமுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுயவிருப்ப ஓய்வு திட்டம் (VRS) அறிமுகப்படுத்தப்படுமெனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் தேசிய சேமிப்பு வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் காலிமுகத்திடல் வீதிகளை தடை செய்யக்கூடாது என்று கோட்டை நீதவான் திலின கமகே இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்தல் மற்றும் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருமான வரி அதிகரிப்பு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சுகாதார சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் இன்று (03) நன்பகல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
கல்வி மறுசீரமைப்புக்கு அப்பாற் சென்ற பரந்த கல்வி மாற்ற செயற்பாட்டினூடாக படித்த அனைத்தையும் மனப்பாடம் செய்து பரீட்சை எழுதி வருகிற வர்களை உருவாக்குவது அல்ல என்றும் மேலதிக வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு தோற்ற வேண்டாம் என்றும் கல்வியமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தினை அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசினை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்கான சிவில் சேவை பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.