நிகழ்நிலை (ஒன்லைன்) முறையில் ஆசிரியர் இடமாற்ற செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக மனிதவள முகாமைத்துவ கட்டமைப்பின் சரியான தகவல்களை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
All Stories
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலவாக்கலை லோகி தோட்டத்தின் மிடில்டன் பிரிவில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.
நாடு முழுவதுமுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களின் சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளுக்கு தனித்தனியாக இருவேறு சந்தர்ப்பங்களில் சம்பளம் வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்காக, ஏமாற்றுக்காரர்களிடம் ''அகப்பட வேண்டாம்'' என தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பொதுமக்களை அறிவுறத்தியுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவோம் என தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போது, பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது.
புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.