அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
All Stories
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பன முன்கூட்டியே வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் மே மாதமளவில் 33,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (22) பாராளுமன்றில் தெரிவித்துளளார்.
கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 7800 டிப்ளோமாதாரிகளை அடுத்த மாதம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் தற்போதைய பரிந்துரைகளின்படி, பின்வரும் காரணங்களுக்காக விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்களைத் தவிர ஏனைய இடமாற்றங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் அமுலுக்கு வரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில், நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நாளைய தினம் இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கூட்டு ஒப்பந்தம் என்பது 23 பெருந்தோட்ட நிறுவனங் ஒன்றாக செயல்பட வேண்டிய ஒன்று தனிதனியாக செயற்பட முடியாது என்று களனிவெளி, தலவாக்கலை மற்றும் ஹொரனை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இன்று(23) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது.