அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (13) தொடக்கம் மாகாண மட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
All Stories
இதுவரை நிதி கிடைக்காத காரணத்தினால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.
பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள சகல தொழில் வாய்ப்புக்களுக்குமான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளின் போது அரச விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது தொடர்பில் விசேடமாக ஆராய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் எழுதுவது தொடர்பான தீர்மானத்தினால் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை, பாராளுமன்றத்திடமே ஒப்படைக்கப் போவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபையில் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர்கள் இன்று (13) தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
தேர்லில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்களுக்கான சம்பளம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிய அங்கத்தவர்கள் இன்று (08) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஜனநாயக நாடான இலங்கையில் அனைத்து பிரஜைகளுக்கும் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துகளை வௌியிடுவதற்கான சுதந்திரம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"பாலின சமூக, சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல்” குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளுக்கு முன்னர் வினாத்தாள்கள் வௌியாகியமை தொடர்பில் விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
க.பொ.த. உயர்தரத்துக்கு செல்ல முடியாத மலையக இளைஞர், யுவதிகளுக்கு விஷேட தொழிற்பயிற்சித் திட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி பதுளையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.