ஒருவர் தொழிலற்றவராக கருதப்படுவதற்கான 4 நிபந்தனைகளை நீங்கள் அறிவீர்களா?

ஒருவர் தொழிலற்றவராக கருதப்படுவதற்கான 4 நிபந்தனைகளை நீங்கள் அறிவீர்களா?
ஒருவர் தொழிலற்றவராக கருதப்படுவதற்கு 4 நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்.
 
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது

 

May be an image of text that says "Learn stats with DCS DCS ஒருவர் தொழிலற்றவராகக் கருதப்படுவதற்கு, நிபந்தனைகளுக்கு உட்படல் வேண்டும். 1. 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையராதல். 2. வேலை செய்பவர்/ வேலை தேடுபவர் 3. கடந்த 4 வாரங்களில், தொழில் புரியாமலிருப்பினும், தொழிலொன்றைத் தேடிக்கொண்டிருந்தவர் எதிர்வரும் இரு வாரங்களுள் தொழில் கிடைக்கும் சந்தர்ப்பம் இருந்தால், அதனை ஏற்கக்கூடியவர்"

May be an image of one or more people and text that says "Learn stats with DCS DCS . To be considered as UNEMPLOYED, conditions should be met. 1. Aged 15 years or above 2. Available and/ or looking for work 3. Did not work but took steps to find a job during ast four weeks Ready to accept a job given a work opportunity within the next two weeks"

May be an image of text that says "Learn stats with DCS DCS ... සේවාවියුක්තිකයෙකු ලෙස හඳුනාගැනීමට නම් මෙම කරුණු සපුරා තිබිය යුතුයි. .වයස අවු. හෝ ඊට වැඩි වීම 2.රැකියාවක යෙදිය හැකිවීම/ රැකියාවක් සොයමින් සිටීම 3 පසුගිය සති හතර තුළ රැකියාවක් නොකළ නමුත් රැකියාවක් සෙවීම සඳහා පියවරගෙන තිබීම 4.එළඹෙණ සති දෙක තුළ රැකියා අවස්ථාවක් ලැබුණහොත් එය භාරගැනීමට සූදානමින් සිටීම"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image