பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் செயலகத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
"அமைப்பாக ஒன்றிணைவோம்! இதனை விடவும் சிறந்த வாழ்க்கையை வெல்ல அணிதிரள்வோம்!" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தௌிவுபடுத்தல் வேலைத்திட்டம் ப்ரொடெக்ட் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஓய்வுபெற்றவர்களின் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, நிதி அமைச்சின் செயலாளருடன் நேற்று (06) பிற்பகல் கலந்துரையாடல் நடத்தியது.
இந்திய அரசின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
மாடி வீடுகளில் குடியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவதை இடைநிறுத்தி, அந்த வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக வேலைவாய்ப்பை இழந்த இலங்கை தொழிலாளர்களில் 60 பேர் இன்று (09) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது என்பதைச் சபாநாயகரின் அலுவலகம் வாக்குமூலமாகத் தெரிவிக்கின்றது.
சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் நிதி மைச்சின் செயலாளருக்கு இடையில் இன்று(06) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.