அதிபர் சேவையில் இதுவரையில் தீர்க்கப்படாது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தொடர்பில் அமைச்சின் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
All Stories
ப்ரொடெக்ட் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மையத்தில் நடைபெற்றது.
இலங்கையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பாடப்பரப்புகளுக்காக 5,500 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் இதுவரை வௌியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க வைத்தியசாலைகளில் சேவை புரியும் வைத்தியரல்லாத அனைத்து சுகாதார ஊழியர்களுக்குமான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை(Taxpayer Identification Number) பெறும் நடவடிக்கையை இலகுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (04) 76 ஆவது சுதந்திர தினம் அமைந்துள்ள போதிலும், எதிர்வரும் திங்கட்கிழமை (5) பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நாளை (24) காலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
சட்டத்திற்கு புறம்பான முறையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை கடுமையாகக் கண்டிப்பதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.