அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்புச்செய்ய விருப்பம் தெரிவித்து, இதுவரை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யப்படாத உத்தியோகத்தர்களது நிறுவன நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.