வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம் பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
All Stories
எந்தவொரு தனிநபரின் இராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அலுவலகங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தங்கள் அலுவலகங்களில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணியாளர்களின் பிரதிநிதிகள் சங்கத்திற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் (19) நடைபெற்றது .
பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவிருப்பதாக மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
மின்சார சபை ஊழியர்கள் குழு ஒன்றின் பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளராக திருமதி ஜோனி சிம்ப்சன் ( Joni Simpson ) திங்கட்கிழமை (15) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
72 தொழிற்சங்கங்கள் இன்று (16) காலை 06.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளில் இடம்பெற்றுவரும் விழாக்களில் ஏழு விழாக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவை ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள பெருந்தோட்டத்துறையை லாபமீட்டும் துறையாக மாற்றியப்பதாக இருந்தால் பெருந்தோட்டத்துறைகளை சிறுதோட்டத் துறைகளாக மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலமே இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எம்.வேலுகுமார் தெரிவித்தார்.