புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image