பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்தார் ரணில் விக்ரமசிங்க

பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்தார் ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

 
கொழும்ப -  கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று மாலை இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
 
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் ஆறாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image