வருமான வரி அதிகரிப்பு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சுகாதார சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் இன்று (03) நன்பகல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
ஜயவர்தனபுர சுகாதாரசேவை ஊழியர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் தொடர்ச்சியான ஏனைய வைத்தியசாலைகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.