வவுனியாவில் தொழில்வாய்ப்பு கனவை நனவாக்க SMART புரட்சி
வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவை நனவாக்கி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29,30 திகதிகளில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் ஜயகமு ஸ்ரீலங்கா திட்டத்தின் எட்டாவது கட்டம் நடைபெற உள்ளது