ஹெய்ட்டியில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து வௌிவிவகார அமைச்சு தகவல்

ஹெய்ட்டியில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து வௌிவிவகார அமைச்சு தகவல்

​ஹெய்ட்டியில் நிலவும் சூழ்நிலையை கூர்ந்து அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கைப் பிரஜைகளை வேலைக்கு அமர்த்தும், ஹெய்ட்டியிலுள்ள நிறுவனங்களுடன், அமைச்சு அவ்வப்போதான தொடர்புகளிலுள்ளதுடன், அந்நிறுவனங்கள், எமது நாட்டுப் பிரஜைகள் அமைதியின்மை நிலவும் பகுதிகளில் இருந்து விலகி, பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்கின்றன.

ஹெய்ட்டியில் அங்கீகாரம் பெற்று இயங்கும், கியூபாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அவ்வுரிய நிறுவனங்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளில் உள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image