இலங்கை பயணம் குறித்து மறுபரிசீலனை செய்க - அவுஸ்திரேலியா

இலங்கை பயணம் குறித்து மறுபரிசீலனை செய்க - அவுஸ்திரேலியா

இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியா தனது நாட்டுக்கு மக்களுக்கு அறிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை கருத்திற்கொண்டு அந்நாட்டு வௌிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆடவர் அணி சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இலங்கையில் நிலவும் அரசியல் பதற்றம் குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Australia advisory

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image