வவுனியா மாவட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு விசேட அறிவித்தலொன்று வௌியிடப்பட்டுள்ளது.
All Stories
சில மாகாணங்களின் பயிலுநர் பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியலைப் பகிரங்கப்படுத்துமாறு மீண்டும் கோரப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி, போகில் தோட்டத்தின் 100 ஏக்கர் காணியை தனி நபர் ஒருவருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தோட்ட மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்தார்.
'எண்ணெய்க்கு தேயிலை' பண்டமாற்று ஏற்பாட்டிற்காக இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்று (22) நள்ளிரவு தொடக்கம் பொதிகள் பொறுப்பேற்பதை நிறுத்தப்போவதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 2021 நவம்பரில் 6.2 சதவீதத்திற்கு உயர்வடைந்த அதேவேளை, ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கம் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மின்சாரத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.