நியமனக் கடிதம் - சேவை நிலையம் தொடர்பில் பிரச்சினையா?

நியமனக் கடிதம் - சேவை நிலையம் தொடர்பில் பிரச்சினையா?
நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு  சேவை நிலையம் மற்றும் நியமன கடிதம் பெறல் தொடர்பான பிரச்சினைகள் இருக்குமாயின், அது தொடர்பான நடைமுறையை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுள் எவரேனும் ஒருவருக்கு சேவை நிலையம் காண்பிக்கப்படாமை மற்றும் நியமனம் கடிதமொன்று கிடைக்காமல் போவதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் அமைச்சு வெளியிட்டுள்ளது இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கை கீழே
 
271526803_378334694099292_9129624508987075157_n.jpg
 
271526182_378334667432628_5900969816442636388_n.jpg
 
கடந்த 7ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image