நாட்டில் இளைஞர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான பொது நிர்வாக சுற்றறிக்கையை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு இன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கல் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும கருத்து தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டிற்கான பிரதமர் அலுவலக பணிகளை ஆரம்பிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (03) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இன்று முதல் அரச சேவைகளை வழமை போன்று முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் 60,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்தல் திட்டத்தின் கீழ் இதுவரை வாய்ப்புக் கிடைக்காத 7,000 பட்டதாரிகளுக்கும் விரைவில் வாய்ப்பு வழங்குமாறு கோரி நாளை (05) எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் இம்மாதம் முதல் 5,000 ரூபாவை மாதாந்த மேலதிக கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
துறை ஒன்றில் இருந்து சுமார் 10,000 ஊழியர்கள் விலகியுள்ளனர்.
தனியார்துறைசார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டத்தின்கீழ்,
நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,000ஐ கடந்துள்ளது.