நாட்டின் நிதி நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு, அனுமதிக்கப்பட்டுள்ள தாதியர் கோரிக்கைகளை ஒட்டுமொத்த அரச சேவைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
All Stories
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையம் மற்றும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் அரச ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றுள்ளது.
நிரந்தர நியமனம் பெறாத, இணைப்பு கடிதம் கிடைக்காத மற்றும் பெயர் குறிப்பிடப்படாத அனைவருக்கும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் பல்வேறு தொழில் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சிடம் வலியுறுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் இன்று (16) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் நிதியை முதலீடு செய்யப்படுவதனூடாக பெறப்படும் வருமானத்திற்கு 25 வீதம் வரி அறவிடப்படமாட்டாது என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு, எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (17) பிறப்பிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வைத்தியசாலை அல்லது வைத்தியசாலை அல்லாத இடத்தில் பதிவாகும் அனைத்து மரணங்களின் போது பி.சி,ஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை என அறிவித்து சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை தரம் 1 சேவைக்கு பதவியுயர்வு பெற்ற உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்தி மட்டம் 1 பயிற்சி நெறியை முழுமைப்படுத்துவதற்கு ஒன்றரை வருடம் வழங்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
தமக்கு வழங்கப்பட வேண்டிய 10 ஆயிரம் ரூபா மற்றும் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து கல்வி கூட்டுறவு பொது சேவையாளர் சங்கம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் 14 நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.