All Stories
பெருந்தோட்டப் பாடசாலைகள் அமைந்துள்ள காணிகளை அந்தப் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் குறித்து மலையக பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்
அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக 20% சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தேயிலை ஏற்றுமதி மூலம் பெட்ரோல் கடனை கட்டுவது, நற்செய்தி. மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட நிர்வாகங்களின் நவீன அடிமைத்துவ பிடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள முன்னணி கோரிக்கையாகும்.
அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டக் கம்பனிகள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை மீட்பதற்கு உடனடியாக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு காணி மறுசீரமைப்பு அணைக்குழுவுக்குப் பரிந்துரை
ஈரானிடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக செலுத்தப்படவேண்டிய கடன் தொகையில், தேயிலையில் விற்பனை மூலம் இதுவரையில், 55 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
சமீபத்திய வேலைநிறுத்தத்தின்போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.