ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்காக 04 நாட்களை ஒதுக்க தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
All Stories
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு அனுமதி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காக அஸ்வெசும கொடுப்பனவுக்கான அளவுகோளைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்ளத்தை 1700 ரூபாயாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளன.
அனைத்து சேவைகளிலிருந்தும் விலகி முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டத்தை இன்றைய தினமும் தொடர்வதற்கு கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய பயிற்சி ஆசிரியர்கள், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் 40 நிலையங்களில் நேரடி பயிற்சி அமர்வுகளிலும் மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களை சேர்ந்த மையங்களில் மெய்நிகர் ஊடாகவும் பத்து வார கால ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கானஇ கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.