தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடியும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக  தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று புதன்கிழமை (23) முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image