தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த மே தினப் பேரணியும், பொதுக்கூட்டமும்

தொழிற்சங்க கூட்டு மே தின பேரணி காலை 10:00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகும்.
இந்தப் பேரணி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்து 11.00 மணிக்குப் புறப்பட்டுஇ டெக்னிக்கல் சந்திஇ சங்கராஜ மாவத்தைஇ பஞ்சிகாவத்தை சுற்றுவட்டம், ஸ்ரீ சத்தர்ம மாவத்தை வழியாகச் சென்று மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தை சென்றடையும்.
பின்வரும் தொழிற்சங்க கூட்டணிகள் இணைந்து மே தினத்தை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
1. இலங்கை வங்கி ஊழியர் சங்கம்
2. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம்
3. இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம்
4. சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவை ஊழியர்கள் சங்கம்
5. ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு
6. இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்
7. இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம்
8. இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம்
9. ஸ்டேன்ட் அப் மூமன்ட்
10. மீன்பிடி ஒத்துழைப்பு இயக்கம்
11. கிரீன்பீஸ் அமைப்பு
12. வணிக மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம்
13. ப்ரொடெக்ட் சங்கம்
14. காப்புறுதி பொது ஊழியர் சங்கம்
15. அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம்
16. சுதந்திர ஊடக இயக்க தொழிற்சங்கம்
17. ஊடகவியலாளர் தொழிற்சங்க சம்மேளனம்
18. ஐக்கிய பொது ஊழியர் சங்கம்
19. தேசிய தொழில் வல்லுநர்கள் முன்னணி
20. பெருந்தோட்ட மக்களின் குரல் அமைப்பு
21. சுயாதீன தடாக தொழிலாளர் சங்கம்
22. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்
23. இலங்கை பெருந்தோட்ட சேவைகள் சங்கம்
24. தொழில்முறை ஆசிரியர்களின் அமைப்பு
25. இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கம்
26. இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம்