பாகிஸ்தானில் மதத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டை வந்தடைந்தது.
All Stories
தற்போது பாகிஸ்தானில் வாழும் அனைத்து இலங்கையர்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
ஒமிக்ரோன் வைரஸ் சமூகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது என்று அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் கடந்த 12 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான ராஜன் என்பவர் நேற்று (23) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொவிட் 19 புதிய திரிபு வைரஸான ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான பலர் பல நாடுகளில் நேற்று 28) அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
குவைத்தில் சர்வதேச விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில் பிறநாடுகளுக்கான விமான டிக்கட்டுக்களின் விலை குறைவடைந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இந்த மாதத்தில் பிரத்தியேகமான சலுகை ஒன்றை வழங்க மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கட்டாருக்கு திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கட்டார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டாரில் பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காத 314 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 1ம் திகதிக்கும், நவம்பர் மாதம் 15ம் திகதிக்கும் இடையில் தொழிலாளர்களின் உரிமைகளை மீறிய நிறுவனங்கள் மீதே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வௌிநாடுகளில் பணியாற்றும், வௌிநாடுகளில் பணிபுரிந்து மீள நாடு திரும்பியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று (31) ஜைக் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய எல்லைக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் மேலும் தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அறிவித்துள்ளார்.