வெளிநாடு ஒன்றில் உள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்

வெளிநாடு ஒன்றில் உள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்

வெளிநாடு ஒன்றில் உள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கட்டாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த அறிவித்தல் கட்டார் ஸ்டப்போர்ட இலங்கைப்  பாடசாலை டோஹா (Stafford Sri Lankan School Doha) யின உத்தியோக பூர்க முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் நேற்று (02.01.2022) செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vacancies-at-Stafford-Sri-Lankan-School-Doha-1.png

மூலம் - கத்தார் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image