டுபாயில் இயங்கி வரும் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 5 வருட வீசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
All Stories
கடந்த மார்ச் மாதம் ஜப்பான் குடிவரவு மையமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தநிலையில் இலங்கை பெண் உயிரிழந்தமைக்கு கவனயீனமே காரணம் என்று அம்மையத்தின் உயரதிகாரிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் தம்மை பணியகத்தில் பதிவு செய்வதற்கான சலுகைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணமானது, இலங்கையின் அந்நிய செலாவணிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் வருடாந்தம் சராசரியாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
விறகுக்காக மரங்களை வெட்டி புலம்பெயர் தொழிலாளர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் தொழில்வாய்ப்பை நாடி செல்ல விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முன்வந்துள்ளது.
ஓமானில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்ப வழங்கியிருந்த பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் பிரான்சுக்குமான நேரடி விமானசேவை இன்று (01) அதிகாலை ஆரம்பமானது.
புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்து பிசிஆர் மருத்துவ ஆய்வுகூடம் இன்று (27) அதிகாலை 4.30 மணி தொடக்கம் மீள இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வௌிநாடு செல்லும் ஆர்வத்துடன் உள்ள இளைஞர் யுவதிகள் போலி இடைத்தரகர்களிம் சிக்கி ஏமாற வேண்டாம் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.