ஆப்பிரிக்க நாடுகளில் சிலவற்றில் இருந்து பயணிகள் வருகைத் தருவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
All Stories
கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கு முறையான செயற்றிட்டமொன்று இவ்வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
பட்டதாரிகளை நேரடியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்கு உள்வாங்குவதற்கான செயற்றிட்டமொன்று எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஆற்றிய விசேட உரையில், வேலையற்ற பட்டதாரிகளுகளுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் குறை வருமானம் கொண்ட குடும்பங்களுக்களின் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா உலகப் பெரும் தொற்றுக்கு மத்தியில் தங்களது உயிர் ஆபத்தையும் கருத்திற் கொள்ளாமல் நாட்டை நிலையாக வைத்திருப்பதற்காக அரச உத்தியோகத்தர்கள் ஆற்றும் அர்ப்பணிப்புக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தற்போது பயிலுநர் பட்டதாரிகளாக பயிற்சி பெறும் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் நடவடிக்கையானது ஆசிரியர் சேவை யாப்புக்கு எதிரானது,
எதிர்வரும் 30 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் விவசாயம் தொடர்பான உற்பத்திகளை மேற்கொள்ள 1.5 மில்லியன் தொடக்கம் 5 மில்லியன் ரூபா வரையில் கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை ஊடகத்துறையில் பணியாற்றும் சில பெண் ஊடகவியலாளர்கள் #MeToo பாணியிலான சமூக ஊடக பிரச்சாரத்தினூாக பாலியல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள விடயங்கள் வௌியிட்டுள்ளமை ஊடகத்துறையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகியுள்ளது.
60% பாடசாலை மாணவர்கள் கல்வி இழக்கப்பட்ட நிலையில் " தொலைதூர இணையவழி கற்றலூடாக பாரிய முன்னேற்றத்தை அடைந்து உள்ளோம்" என்ற ஜனாதிபதியின் கூற்று, அரசாங்கம்,மாணவர்கள் நலனில் காட்டும் பொறுப்பற்ற தன்மையை உறுதி செய்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும், கடிதம் தவிர்ந்த ஏனைய அனைத்து அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் திருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சைனாபாம் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.