தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்தும் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.
All Stories
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தமது 61 ஆவது வயதில் காலமானார்.
மிகவும் வேகமாக பரவும் டெல்டா வைரஸானது இதுவரை தடுப்பூசி ஏற்றாதோருக்கும், ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலானது
சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
2020-2021 ஆண்டுகளில் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பாடசாலைகளுக்கு இணைக்கப்படாத பயிலுனர்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19 தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலையயில் பணியாற்றும் சுமார் 100 ஊழியர்களுக்கு ஏற்பட்ட கடுமையான பக்கவிளைவுகளையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ், 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஒன்லைன் ஊடாக மனுமீதான கையெழுத்திடுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்தியநிலையத்தின் அமைப்பாளர் மஹேஸ் அபேபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு பதிலாக அவர்களை பாதுகாத்து இந்த தொற்று நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்குமாறு, தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட கல்வி ஊழியர்களின் கூட்டுறவு மற்றும் சிக்கன, கடனுதவி சங்கம் (EDCS) உறுப்பினர்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.