அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணைந்து போராடுவோம் என ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
99 - 2021 வரையில் அரசாங்க மற்றும் மாகாண அரசாங்க சேவைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ள அபிவிருத்தி உதவி அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயிலுனர் பட்டதாரிகளின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்துவோம் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.